பரம சுந்தரி பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்... என்ன அழகான நடனம் பாருங்க...! Description: பரம சுந்தரி பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்... என்ன அழகான நடனம் பாருங்க...!

பரம சுந்தரி பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்... என்ன அழகான நடனம் பாருங்க...!


பரம சுந்தரி பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்... என்ன அழகான நடனம் பாருங்க...!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அதிலும் நடனம் எப்போதுமே பெண்களின் பேவரட். அதில் அசத்தாமல் விட்டுவிடுவார்களா?

அதற்கு ஒருவகையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரிலை முன்னுதாரணமாகச் சொல்லலாம். அவருக்குக் கிடைத்த புகழ் வெளிச்சமே பலரையும் இதை நோக்கித் திருப்பியது. அந்தவகையில் இங்கேயும் சுசிஸ்மிடா என்னும் அழகிய இளம்பெண் பரம சுந்தரி பாடலுக்கு செம க்யூட்டாக ஆட்டம் போட்டார். கவர்ச்சியாக உடை அணிந்து, அவர் செம க்யூட்டாக ஆடும் இந்த காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. யூடியூப்பில் இதுவரை இந்த வீடியோவை 9 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :