உலக மகா நடிப்புடா சாமி! சிறுபிள்ளை போல் அடம்பிடிக்கும் பூனை.. போன ஜென்மத்தில் இந்த பூனை நடிகரா பிறந்திருக்குமோ? Description: உலக மகா நடிப்புடா சாமி! சிறுபிள்ளை போல் அடம்பிடிக்கும் பூனை.. போன ஜென்மத்தில் இந்த பூனை நடிகரா பிறந்திருக்குமோ?

உலக மகா நடிப்புடா சாமி! சிறுபிள்ளை போல் அடம்பிடிக்கும் பூனை.. போன ஜென்மத்தில் இந்த பூனை நடிகரா பிறந்திருக்குமோ?


உலக மகா நடிப்புடா சாமி! சிறுபிள்ளை போல் அடம்பிடிக்கும் பூனை.. போன ஜென்மத்தில் இந்த பூனை நடிகரா பிறந்திருக்குமோ?

பொதுவாக குரங்கு, நாய், ஆடு, பூனை போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தை பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பூனை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

தன்னை ஆசை, ஆசையாக வளர்ந்த எஜமானர் வெளியே செல்கிறார். அதுவும் பத்துநாள்கள் வெளியூருக்குக் கிளம்பிச் செல்கிறார். பொதுவாகவே வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகள் தங்கள் அப்பா, அம்மா வெளியூர் சென்றால் தானும் உடன் வருவதாக அழுது அடம்பிடிப்பார்கள். அதேபோல் இந்த பூனையும் தன் எஜமானிடம் தன்னையும் அழைத்துப் போகச் சொல்லி அடம்பிடிக்கிறது. தன் எஜமானர் பையைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது அவர் முன்பாக படுத்துக் கிடந்து தர்ணா செய்கிறது. இருந்தாலும் இது போன ஜென்மத்தில் நடிகரா பிறந்திருக்கும் போல...அந்த அளவுக்கு தத்ரூபமாக பெர்பார்மென்ஸ் செய்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :