நம்மிடம் எது போனாலும் படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.. நடுநோட்டில் பாட நோட்டுகளுடன் குட்டி தேவதை செய்த செயல்...! Description: நம்மிடம் எது போனாலும் படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.. நடுநோட்டில் பாட நோட்டுகளுடன் குட்டி தேவதை செய்த செயல்...!

நம்மிடம் எது போனாலும் படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.. நடுநோட்டில் பாட நோட்டுகளுடன் குட்டி தேவதை செய்த செயல்...!


நம்மிடம் எது போனாலும் படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.. நடுநோட்டில் பாட நோட்டுகளுடன் குட்டி தேவதை செய்த செயல்...!

சிலர் வீட்டில் என்னதான் வசதி இருந்தும், படிப்பதற்கான தனி அறை ஏற்பாடு செய்திருந்தும் கூட படிக்க மறுப்பார்கள். சதா சர்வநேரமும் செல்போனிலேயே பொழுதைக் கழிக்கும் பலரைப் பார்த்திருப்போம். ஆனால் இப்படியானவர்களுக்கு மத்தியில் ஒரு குட்டி தேவதை செய்த செயல் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அந்த குட்டிக் குழந்தை என்ன செய்தது என தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பொதுவாகவே படிப்பதற்கு நல்ல அமைதியான சூழல் வேண்டும் எனச் சொல்வார்கள். அதேநேரம் படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லும்போது நம் முன்னோர்கள் ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், ‘ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பமே முன்னேறிவிடும்’ என பாரதி தாசனும் கூறுகிறார். இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிச்சிறுமி நான்காம் வகுப்பு படிக்கிறார்.

அவரது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு அவரை படிக்க வைக்கிறார். மகளோ சாலையோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து மாம்பலம் விற்கும் தன் தந்தைக்கு உதவும் நோக்கத்தில் தினமும் அவரும், அவரோடு விற்பனை செய்யும் இடத்திற்கு வந்துவிடுகிறார். ஆனால் அங்கு இருந்தும் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும், வீட்டுப்பாடங்களை எழுதவும் செய்கிறார். இதைப் பார்த்த அந்தப் பகுதிவாசி ஒருவர் இதை வீடியோவாக எடுத்து வெளியிட அந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :