ஸ்டேடியதின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த பூனை... அடுத்த நொடியில் காத்திருந்த அதிசயம்... ஆயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலத்தைப் பாருங்க..! Description: ஸ்டேடியதின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த பூனை... அடுத்த நொடியில் காத்திருந்த அதிசயம்... ஆயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலத்தைப் பாருங்க..!

ஸ்டேடியதின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த பூனை... அடுத்த நொடியில் காத்திருந்த அதிசயம்... ஆயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலத்தைப் பாருங்க..!


ஸ்டேடியதின் கம்பியில் தொங்கிக்கொண்டிருந்த பூனை... அடுத்த நொடியில் காத்திருந்த அதிசயம்... ஆயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலத்தைப் பாருங்க..!

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்த பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் உயிரைக் காக்க ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்புடன் இருந்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

அமெரிக்காவில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றின் கேலரியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டு இருந்தனர். அப்போது மாடியில் பார்வையாளர் வரிசையில் இருந்த மக்கள் திடீரென கத்தினர். காரணம், அவர்களின் கால்களுக்கு இடையே புகுந்து பூனை ஒன்று ஓடியது. அப்போது அது நிலைதடுமாறி கேலரியில் இருந்து கீழே பாய்ந்தது. அப்போது மெல்லிய ஒரு கயிறை பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த மக்கள், ஓவென்று அலறினார்கள். சிலர் பூனைக்கு கை போட்டு மேலே தூக்கிக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அது முடியவில்லை. பூனை எட்டவில்லை. இன்னும் சிலர் கீழே ஒரு துண்டை விரித்துவைத்துக் கொண்டு ஒருவேளை பூனை கீழே விழுந்தால் கேட்ச் பிடிக்க ஏதுவாக இருந்தனர். பணம் கட்டி பார்க்க வந்த விளையாட்டை விட்டு, விட்டு அனைவருமே இதில் கண் வைத்தனர். பூனையும் ஒருகட்டத்தில் பிடி தளர்ந்து கீழே விழுந்தது. அப்போது கீழே துணியை பிடித்துக்கொண்டு நின்றவர்கள் லாவகமாக அதை கேட்ச் பிடித்தனர். இதோ அந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன். மைதானத்தில் திரண்டீருந்த ஆயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையின் பலம் தெரியும். இதோ அந்த வீடியோ...


நண்பர்களுடன் பகிர :