கண் இமைக்கும் நொடியில் உயிர்தப்பிய டியோ புள்ளிங்கோ.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் spare parts காணாமப்போயிருக்கும்.. வைரல் காணொளி,,! Description: கண் இமைக்கும் நொடியில் உயிர்தப்பிய டியோ புள்ளிங்கோ.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் spare parts காணாமப்போயிருக்கும்.. வைரல் காணொளி,,!

கண் இமைக்கும் நொடியில் உயிர்தப்பிய டியோ புள்ளிங்கோ.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் spare parts காணாமப்போயிருக்கும்.. வைரல் காணொளி,,!


கண் இமைக்கும் நொடியில் உயிர்தப்பிய டியோ புள்ளிங்கோ.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் spare parts காணாமப்போயிருக்கும்.. வைரல் காணொளி,,!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். சாலை விபத்து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.இங்கே ஒரு விபத்து சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

அதிலும் இங்கே பைக்கில் செல்பவர்கள் தலை தெறித்து ஓவர் ஸ்பீடில் செல்பவர்கள். பேருந்து ஒன்று சாலையில் திரும்பிக் கொண்டிருக்கிறது. அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவே செய்யாமல் வாலிபர் ஒருவர் தன் டூவீலரில் மின்னல் வேகத்தில் வேகமாக வருகிறார். பேருந்தை ஓட்டிவந்த டிரைவர் தான் சுதாகரித்துக்கொண்டு திருப்பிக்கொண்டே ப்ரேக் போடுகிறார். இதனால் அதிர்ஷ்டவமாக அந்த வாலிபர் உயிர் தப்பினார். ஆனால் தனக்கு இப்படி ஒரு ஆபத்து வந்ததையே பொருட்படுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

இதேபோல் இன்னொரு வாலிபருக்கு சாலை எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. மின்னல் வேகத்தில் வந்தவர் சாலையோர மரத்திற்கு இடையில் புகுந்து செல்கிறார். இதோ நீங்களே இந்த இருவரையும் பாருங்களேன். கண் இமைக்கும் நொடியில் தான் உயிர் தப்பியுள்ளனர். இப்படி மட்டும் யாரும் வாகனத்தை ஓட்டவே செய்யாதீர்கள். இதோ அந்த வீடியோ...


நண்பர்களுடன் பகிர :