பிக்பாஸ் தாமரைச்செல்வியின் அம்மா குடிசையில் வாழ்கிறார்..? அவரை போலவே இருக்கும் அவரது சகோதரிகள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்..! Description: பிக்பாஸ் தாமரைச்செல்வியின் அம்மா குடிசையில் வாழ்கிறார்..? அவரை போலவே இருக்கும் அவரது சகோதரிகள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்..!

பிக்பாஸ் தாமரைச்செல்வியின் அம்மா குடிசையில் வாழ்கிறார்..? அவரை போலவே இருக்கும் அவரது சகோதரிகள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்..!


பிக்பாஸ் தாமரைச்செல்வியின் அம்மா குடிசையில் வாழ்கிறார்..? அவரை போலவே இருக்கும் அவரது சகோதரிகள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருந்தார்கள். பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரைச் செல்வி மிகவும் சிறப்பாக விளையாடினார். நாட்டுப்புறக் கலைஞரான தாமரைச் செல்வி, இறுதிப்போட்டிக்கு முந்தைய வாரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

சமையலிலும் தாமரைச் செல்வி வல்லவர்தான். பிக்பாஸ் இல்லத்தில் பலருக்கும் தாமரைச் செல்வியின் சமையல் வெகுவாகப் பிடிக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரிசு எதுவும் கிடைக்காமல் சாதாரண ஆட்டோவில் ஏறித்தான் வீட்டுக்குப் போனார் தாமரைச் செல்வி. பிக்பாஸ் பற்றி அதிகம் தெரியாத நாட்டுப்புறக் கலைஞரான தாமரைச்செல்வி, ஓரிரு வாரத்தில் ஷோவில் இருந்து வெளியேறிவிடுவார் என்றே பலரும் கணித்தனர்.

ஆனால் தாமரைச் செல்வி 80 நாள்களைக் கடந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து அசத்தி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தாமரையின் குடும்பத்தினரிடம் அண்மையில் டிவி சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. தாமரைச்செல்வி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தன் மகனுடன் புகைப்படம் எடுத்தார். அதுவும், இணையத்தில் வைரல் ஆனது. தற்போது அவரது அம்மா உள்பட குடும்பத்தினர் குடிசையில் வாழ்வதும் சேனல் ஒன்றின் மூலம் வெளியே வர, அந்த புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது, அதில் அவரது தாய், சகோதிரி ஆகியோரும் உள்ளனர்.

தாமரைச்செல்வி இவ்வளவு கஷ்டமான பிண்ணனியில் இருந்து வந்தவரா என நெட்டிசன்கள் இதை சோகத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.

pic 1
நண்பர்களுடன் பகிர :