இந்த நாய்க்கு இருக்குற லொள்ளைப் பாருங்க... கெத்தாக கொக்கரித்த சேவல், பதிலுக்கு நாய் செய்த செயலை கண்டு ஷாக்காகிபோன சேவல்..! Description: இந்த நாய்க்கு இருக்குற லொள்ளைப் பாருங்க... கெத்தாக கொக்கரித்த சேவல், பதிலுக்கு நாய் செய்த செயலை கண்டு ஷாக்காகிபோன சேவல்..!

இந்த நாய்க்கு இருக்குற லொள்ளைப் பாருங்க... கெத்தாக கொக்கரித்த சேவல், பதிலுக்கு நாய் செய்த செயலை கண்டு ஷாக்காகிபோன சேவல்..!


இந்த நாய்க்கு இருக்குற லொள்ளைப் பாருங்க... கெத்தாக கொக்கரித்த சேவல், பதிலுக்கு நாய் செய்த செயலை கண்டு ஷாக்காகிபோன சேவல்..!

நாம் பொதுவாகவே குழந்தைகள் மட்டுமே ரசனையோடு விளையாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரசனை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை. சில நேரங்களில் மிருகங்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் அந்தத் தன்மை அதிகமாக இருக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு நாயின் ரசனைப்பூர்வமான லொள்ளு இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

பொதுவாகவே செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரணம் நாய், வீட்டைப் பாதுகாப்பதோடு, தன் எஜமானர்களோடும் மிகவும் நெருங்கிப் பழகிவிடும். அந்தவகையில் இங்கேயும் ஒருவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அதேவீட்டில் சேவலும் இருந்தது.

காலையில் பொழுதுவிடிந்ததும் அந்த சேவல் வாசலுக்கு வந்து ‘கொக்கரக்கோ’ எனக் கூவியது. ரிலாக்ஸ்டாக படுத்துக் கிடந்த சேவலும் அதைப் பார்த்துவிட்டு ‘கொக்கரக்கோ’ என வித்தியாசமாக கத்துகிறது. ஆனாலும், ரொம்பவே கொழுப்புப் பிடிச்ச நாயாக இருக்கும் போலயே என இதை நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :