பிரபல விஜே ரம்யாவா இது? 15 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க... Description: பிரபல விஜே ரம்யாவா இது? 15 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க...

பிரபல விஜே ரம்யாவா இது? 15 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க...


பிரபல விஜே ரம்யாவா இது? 15 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருக்காங்க பாருங்க...

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் ரம்யா. இவர் திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் தன் கணவரை பிரிந்தார். இந்நிலையில் இந்த லாக்டவுணில் கடுமையாக ஒர்க்கவுட் செய்து தன் உடல் எடையையும் கணிசமாக குறைத்திருக்கிறார்.

ரம்யா, கடந்த 2014, பிப்ரவரியில் அப்ரஜித் என்பவரை திருமணம் செய்தார். அதில் இருந்து ஒரே ஆண்டில் கணவனை பிரிந்தவர், அதற்கான காரணத்தையும் சொல்லியிருந்தார். இதுதொடர்பாக அவர், ‘’எனது தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையை இத்தோடு முடித்து விடுங்கள். இப்போது என் கவனம் முழுவதும் வேலையில் தான் இருக்கிறது. என் பணி நிமித்தம் உதவும் அனைவருக்கும் நன்றி..”என கூறியிருந்தார். விவாகர்த்துக்குப் பின்பு மீண்டும் படங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கிறார் விஜே ரம்யா. அண்மையில் மாஸ்டர் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார் விஜே ரம்யா.

சோசியல் மீடியாக்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா கரோனா காலத்தில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அம்மணி இந்த கரோனா காலத்தில் மட்டும் 5 கிலோ உடல் எடையைக் குறைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு முந்தைய விஜே ரம்யாவின் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த எப்படி இருந்த விஜே ரம்யா இப்படி ஆகிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :