மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் செம ஆட்டம் போட்ட டீச்சர்... பல லட்சம் பேர் வியந்து பார்த்த காணொளி..! Description: மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் செம ஆட்டம் போட்ட டீச்சர்... பல லட்சம் பேர் வியந்து பார்த்த காணொளி..!

மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் செம ஆட்டம் போட்ட டீச்சர்... பல லட்சம் பேர் வியந்து பார்த்த காணொளி..!


மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் செம ஆட்டம் போட்ட டீச்சர்... பல லட்சம் பேர் வியந்து பார்த்த காணொளி..!

நடனம் என்றாலே அழகுதான். அதிலும் அழகிய இளம்பெண்கள் நடனமாடினால் கேட்கவும் வேண்டுமா? நம்மையும் அறியாமல் வைத்த கண் எடுக்காமல் பார்ப்போம் தானே?

முந்தைய தலைமுறைப் பெண்களுக்கு எல்லாம் கேளிக்கைகளுக்கும், பொழுதுபோக்கிற்குமே வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்றெல்லாம் அப்படி இல்லை. பெண்கள் சகலத்திலும் கோலோச்சி வருகின்றனர். அந்த வகையில் நடனத்திலும் அவர்கள் வேற லெவல் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதெல்லாம் சினிமாவில் பேமஸான பாடல்களுக்கு இளம்பெண்கள் ஆடும் நடனம் இணையத்தில் அவ்வப்போது வைரல் ஆகியும் விடுகிறது

அந்தவகையில் இங்கேயும் ஒரு பள்ளிக் கூடத்தில் தன் மாணவிகள், தன் வயதொத்த ஆசிரியைகளின் முன்பு இளம் ஆசிரியை ஒருவர் செம நடனம் போடுகிறார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :