அடடே தொகுப்பாளினி பிரியங்காவா இது? சின்னவயதில் எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க...இதுவரை பார்த்திராத படம்! Description: அடடே தொகுப்பாளினி பிரியங்காவா இது? சின்னவயதில் எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க...இதுவரை பார்த்திராத படம்!

அடடே தொகுப்பாளினி பிரியங்காவா இது? சின்னவயதில் எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க...இதுவரை பார்த்திராத படம்!


அடடே தொகுப்பாளினி பிரியங்காவா இது?  சின்னவயதில் எப்படி இருந்திருக்காங்கன்னு பாருங்க...இதுவரை பார்த்திராத படம்!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்காவுக்கு அறிமுகமே தேவை இல்லை. தனது கலக்கலான காமெடி பேச்சோடு கூடிய தொகுத்து வழங்கலால் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனவர் பிரியங்கா.

துவக்கத்தில் தனியார் வானொலி நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின்னத்திரை தொகுப்பாளராக வந்தார். அதிலும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

தற்போது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்நிகழ்ச்சியில் பொதுவாக பலரும் அவரை கலாய்ப்பது வழக்கம். இப்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் முக்கியமான போட்டியாளராக இருக்கிறார் பிரியங்கா. பிக்பாஸ் வீட்டில் 60 நாள்களைக் கடந்து தாக்குப்பிடித்து நிற்கிறார் பிரியங்கா.

பிரியங்காவின் கல்யாண ஆல்பம் தொடங்கி, ரீசண்ட் போட்டோ சூட்வ்ரை பார்த்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு முதன் முறையாக பிரியங்காவின் குழந்தைப் பருவ புகைப்படம் கிடைத்துள்ளது.அதை வேற லெவலில் வைரல் செய்துவிட்டனர் ரசிகர்கள். அந்தப் புகைப்படத்தில் தன் தம்பியோடு இருக்கிறார் பிரியங்கா. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே பிரியங்காவா இது? அடையாளமே தெரியவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

pic 1

pic 2


நண்பர்களுடன் பகிர :