கண்ணா லட்டு திங்க ஆசையா பட நாயகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... என்ன செய்கிறார் தெரியுமா? Description: கண்ணா லட்டு திங்க ஆசையா பட நாயகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... என்ன செய்கிறார் தெரியுமா?

கண்ணா லட்டு திங்க ஆசையா பட நாயகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... என்ன செய்கிறார் தெரியுமா?


கண்ணா லட்டு திங்க ஆசையா பட நாயகியா இது?  இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... என்ன செய்கிறார் தெரியுமா?

நடிக ர்சந்தானம் நடித்த கண்ணா லட்டு திங்க ஆசையா படம் தமிழில் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சந்தானம் கூட்டணியில் பட்டையைக் கிளப்பிய இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர்தான் சேதுராமன். அடிப்படையில் டாக்டரான சேதுராமன் இளவயதில் திடீர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன், சந்தானம், ஹீரோ சேதுராமன் ஆகிய மூவரும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள். இந்தப்படம் இதனாலேயே கல, கலப்பாகப் போகும்.

இந்தப் படத்தில் விஷாகா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு புடிச்சுருக்கு என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இருந்தும் 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு திங்க ஆசையா படம் தான் அவருக்கு நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. இவர் தொடர்ந்து இந்தி, மலையாளம், தெலுங்குப் படங்களிலும் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் அரண்மனை 3 படத்திலும் நடித்திருந்தார்.தமிழில் வேறு சில படங்களிலும் நடித்திருந்தாலும் கோலிவுட்டில் அவரால் கோலோச்ச முடியவில்லை.

இந்நிலையில் அம்மணி மீண்டும் சினிமா வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடிகை விஷாகா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதை பார்த்த நெட்டிசன்களும் என்னம்மா..இப்படி கவர்ச்சி காட்டுறிங்களேம்மா என பதிவிட்டு வருகின்றனர்.

pic 1

pic 2

pic 3

pic 4


நண்பர்களுடன் பகிர :