இந்த 5 ராசிக்காரங்களுக்கும் எப்பவும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்... உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..! Description: இந்த 5 ராசிக்காரங்களுக்கும் எப்பவும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்... உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..!

இந்த 5 ராசிக்காரங்களுக்கும் எப்பவும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்... உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..!


இந்த 5 ராசிக்காரங்களுக்கும் எப்பவும் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்... உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..!

என்னதான் நாம் உழைப்பைக் கொட்டிக் கொடுத்தாலும் நேரம் நன்றாக இருந்தால் மட்டுமே கோடீஸ்வரராக முடியும். ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியே அவர்களைக் கோடீஸ்வரராக்கிவிடும். இதோ இந்தப் பட்டியலில் உங்கள் ராசி இருக்கான்னு நீங்க தெரிஞ்சுக்க, இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

மகரம்

பொதுவாகவே இவர்களுக்கு பொறுமை பெரிதாக இருக்காது. அது ஒன்றுதான் இவர்களின் பலவீனம். இவர்கள் சம்பாதிக்கவும், ஸ்மார்ட் வேலையாக புத்திசாலித்தனமாக இயங்கவும் சில குறுக்குவழிகளையும் செய்வார்கள். ஆனால் இவர்கள் நன்றாகவே சம்பாதிப்பார்கள்.

கன்னி

தொட்டன துலங்கும் என்பார்களே அது இந்த ராசிக்குத் தான் பொருந்தும். அவர்கள் எதில் முதலீடு செய்தாலும் அவர்களது பிறந்த ராசி, அவர்களை வெற்றி அடைய வைத்துவிடும். இதனால் அவர்களுக்கு இயல்பாகவே பணம் பொங்கும்.

ரிஷபம்

இவர்களுக்கு இயல்பாகவே விடா முயற்சி அதிகம். இவர்கள் தங்களின் நோக்கம் நிறைவேற எதையும் செய்வார்கள். இந்த ராசிக்கும் தொட்டதெல்லாம் ஜெயமாகும். அதனாலேயே இவர்களும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடுவார்கள்.

சிம்மம்

பொதுவாகவே சாதிக்கவும், அதன் மூலம் சம்பாதிக்கவும் வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மிக அதிகம். நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும் என இவர்கள் ரொம்பவும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். அது இவர்களை ஒருகட்டத்தில் கோடீஸ்வரன் ஆக்கும்.

விருச்சிகம்

இவர்களிடம் தெளிவான திட்டமிடல் இருக்கும். அதனால் இவர்களிடம் எப்போதுமே செல்வம் சேர்ந்த வண்ணமே இருக்கும். அதீத புத்திசாலித்தனத்துடன் இவர்கள் நடந்து கொள்வதும் செல்வம் சேர ஒரு காரணமாக இருக்கும்.


நண்பர்களுடன் பகிர :