நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? எவுளோ கியூட்னு பாருங்கப்பா.. இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..! Description: நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? எவுளோ கியூட்னு பாருங்கப்பா.. இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..!

நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? எவுளோ கியூட்னு பாருங்கப்பா.. இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..!


நடிகர் விமலுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? எவுளோ கியூட்னு  பாருங்கப்பா.. இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..!

தன் வெள்ளந்தியான நடிப்பினால் தமிழகத்தின் பட்டி,தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் நடிகர் விமல். ஓவியாவும், விமலும் சேர்ந்துநடித்த களவாணி திரைப்படம் ரொம்பப் பெரிய ஹிட் அடித்தது. களவாணிக்கு பின்பு பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமல் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை.

சுந்தர்சி இயக்கத்தில் சிவாவும், விமலும் சேர்ந்து நடித்த கலகலப்பு பட்டையைக் கிளப்பியது. பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விமல், அக்‌ஷயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர் மருத்துவர் ஆவார். கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிவந்த நேரத்தில் விமலின் மனைவி அக்‌ஷயா, 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் லீவு எடுக்காமல் மருத்துவமனையில் வேலைசெய்தார்.

நடிகர் விமலின் மூன்றாவது குழந்தையான அவரது செல்ல மகளுக்கு இன்று ஒரு வயது நிறைவடைந்தது. இந்த கொண்டாட்டத்தை கொண்டாடிய விமல் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே விமலின் மகன்களா இது? இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்களே எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :