தாயின் கருவறையில் இந்தக் குழந்தை செஞ்ச வேலையைப் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ... Description: தாயின் கருவறையில் இந்தக் குழந்தை செஞ்ச வேலையைப் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

தாயின் கருவறையில் இந்தக் குழந்தை செஞ்ச வேலையைப் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...


தாயின் கருவறையில் இந்தக் குழந்தை செஞ்ச வேலையைப் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

குழந்தை செல்வம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் முக்கிய காலக்கட்டம். கருவுற்றதுமே ஆணா, பெண்ணா என அறிந்து கொள்வதில் எந்த பெற்றோருக்கும் ஆர்வம் இருக்கும்.

இன்றைய நவீன காலத்தில் ஸ்கேன் மூலம் ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க முடியும். ஆனால் விஞ்ஞானம் வளர, வளர விபரீதமும் போட்டி போட்டு வளர்கிறது என்பார்கள்.

அந்த வகையில் கருவில் இருக்கும் குழந்தை ஆண் எனில் மகிழ்பவர்கள், ஸ்கேன் மூலம் பெண் எனத் தெரிய வந்தால் கருக்கலைப்பு செய்வதும் தொடர, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என சோதித்து அறிந்து கொள்ளவும், தெரிவிக்கவும் அரசு தடை செய்துள்ளது. ஆண், பெண் என்பதையெல்லாம் தாண்டி கருவை ஸ்கேன் செய்து பார்க்கும்போது சிலநேரங்களில் ரசனையான சில விசயங்களும் நடப்பதுண்டு.

அந்தவகையில் இங்கேயும் ஒரு தாய் தன் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக ஸ்கேன் செய்தார். அப்போது வயிற்றுக்குள் இருந்த கருவானது செம உற்சாகமாக காலை அடித்துக் கொண்டிருந்தது. அதேநேரம் அது வழக்கமாக குழந்தைகள் காலை ஆட்டுவது போல் இல்லாமல் ஒரு கால்பந்து வீரரைப் போல செம வேகமாக காலை உதைத்துக் கொண்டிருந்தது. குறித்த இந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :