வின்னர் பட நடிகை கிரணா இது...? உடல் எடை அதிகமாகி ஆழே மாறிவிட்டார்.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! Description: வின்னர் பட நடிகை கிரணா இது...? உடல் எடை அதிகமாகி ஆழே மாறிவிட்டார்.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

வின்னர் பட நடிகை கிரணா இது...? உடல் எடை அதிகமாகி ஆழே மாறிவிட்டார்.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!


வின்னர் பட நடிகை கிரணா இது...? உடல் எடை அதிகமாகி ஆழே மாறிவிட்டார்.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

திரைப்படத்துறையில் பெரிய வாய்ப்பு இல்லாத பலரும் குறிப்பாக நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றனர். அந்தப்பட்டியலில் இப்போது சமீபத்திய வரவு நடிகை கிரண்.

தமிழ்த்திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சிய நடிகை கிரண். சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி; படத்தில் நடித்து தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆகியிருந்தார். வில்லன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும், அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். வின்னர் படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனால் ஒருகட்டத்தில் தொடர் படவாய்ப்புகளை இழந்தார் நடிகை கிரண்.

நடிகை கிரணுக்கு இப்போது 41 வயது ஆகிறது. அண்மையில் சுந்தர் சி இயக்கிய ஆம்பள திரைப்படத்தில் கிரண் அம்மா ரோலுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு இண்டஸ்ட்ரியில் தான் விட்ட இடத்தைப் பிடிக்க இறுக்கமான உடைகளையும், குட்டையான ஆடைகளையும் போட்டு கவர்ச்சி காட்ட துவங்கியிருக்கிறார் கிரண். இந்த புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து தன் சோசியல் மீடியாக்களில் போட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது தன் முன்னழகு தெரியும்படி மிகக் கவர்ச்சியான போஸ் கொடுத்து அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கிறார் கிரண். அதைப் பார்த்த நெட்டிசன்கள் இடையில் குறைத்த உடம்பை இப்படி கூட்டிவிட்டீர்களே...இவ்வளவு குண்டாகிட்டீங்களே என கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :