வெயில் பட நாயகி பிரியங்காவின் இப்போதைய நிலைமை தெரியுமா? அடப்பாவமே இந்தப் பொண்ணுக்கு இப்படியொரு நிலமையா? வருத்தப்படும் ரசிகர்கள்..! Description: வெயில் பட நாயகி பிரியங்காவின் இப்போதைய நிலைமை தெரியுமா? அடப்பாவமே இந்தப் பொண்ணுக்கு இப்படியொரு நிலமையா? வருத்தப்படும் ரசிகர்கள்..!

வெயில் பட நாயகி பிரியங்காவின் இப்போதைய நிலைமை தெரியுமா? அடப்பாவமே இந்தப் பொண்ணுக்கு இப்படியொரு நிலமையா? வருத்தப்படும் ரசிகர்கள்..!


வெயில் பட நாயகி பிரியங்காவின் இப்போதைய நிலைமை தெரியுமா? அடப்பாவமே இந்தப் பொண்ணுக்கு இப்படியொரு நிலமையா? வருத்தப்படும் ரசிகர்கள்..!

உருகுதே...மருகுதே என வெயில் படத்தில் பசுபதியோடு சேர்ந்து நம் அனைவரையும் சேர்ந்து உருக வைத்திருப்பார் நடிகை பிரியங்கா. இவர் அறிமுகமான வெயில் படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. தமிழில் வெகு சொற்பமான படங்களே நடித்திருந்த இவர், மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார்.

பிரியங்கா புகழின் உச்சியில் இருந்தபோதே லாரன்ஸ் ராம் என்ற இயக்குனனரை காதலித்து கல்யாணம் செய்தார். சென்னையில் வசித்துவரும் இந்த தம்பதிக்கு கடந்த 2013ல் ஆண்குழந்தை பிறந்தது. தொடர்ந்து தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015ல் பிரிந்துவிட்டனர். இதில் பிரியங்காவின் அந்தரங்க புகைப்படங்களை சொந்த கணவர் லாரன்ஸ் வெளியிட்டார் என்றுதான் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார் பிரியங்கா

கணவரை பிரிந்து குழந்தையுடன் வாழும் பிரியங்கா இப்போது சோசியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருக்கிறார். பட வாய்ப்புக்காக அடிக்கடி தன் கவர்ச்சி புகைப்படங்களையும் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்துவருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு இப்போது உற்றான் என்னும் படத்தில் பிரியங்கா, ஆசிரியராக நடித்து வருகிறார்.

இதேபோல் அண்மையில் லைவ் லெலிகாஸ்ட் என்னும் வெப் சீரியலிலும் நடித்திருந்தார். இப்போது பிரியங்கா தன் 8 வயதாகும் மகனோடு எடுத்துக்கொண்ட படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. ஆனாலும் வெயில் பட நாயகிக்கு டைவர்ஸ் ஆகிவிட்டதா? பணக்கஷ்டத்தால் மீண்டும் நடிக்க வந்திருக்காரே என உருகுகிறார்கள் நெட்டிசன்கள்.

pic 1

pic 2


நண்பர்களுடன் பகிர :