நடிகர் சீயான் விக்ரமின் தங்கை, மருமகனா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் முதன் முதலாக வெளியான புகைப்படம்..! Description: நடிகர் சீயான் விக்ரமின் தங்கை, மருமகனா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் முதன் முதலாக வெளியான புகைப்படம்..!

நடிகர் சீயான் விக்ரமின் தங்கை, மருமகனா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் முதன் முதலாக வெளியான புகைப்படம்..!


நடிகர் சீயான் விக்ரமின் தங்கை, மருமகனா இது? எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. இணையத்தில் முதன் முதலாக வெளியான புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தைப் பிடிக்க நீண்ட காலமாக போராடி வந்தார் விக்ரம். பாலா இயக்கத்தில் வெளியான சேது படம் அவருக்கு ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்தது. அதிலிருந்து அவரும் சீயான் விக்ரம் ஆனார். இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம். கல்லூரி மாணவர் யூனியன் சேர்மனாக வரும் விக்ரமை இந்தப் படத்தில் சீயான்...சீயான் எனக் கூப்பிட அதுவே இவருக்கு சீயான் விக்ரம் எனப் பெயரை வாங்கிக் கொடுத்தது.

அண்மையில் கமலின் தயாரிப்பில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் ரிலீசானது. இப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இவரது மகனும் பாலா இயக்கத்தில் அறிமுகமாக படம் பாதி எடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாயத்து ஆகி, இயக்குனரை மாற்றிவிட்டு ரீசூட் ஆகி ரிலீஸாகியது. விக்ரமினுக்கு துருவ் விக்ரம் என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. விக்ரமின் மகளுக்கு, கருணாநிதி குடும்பத்தில் சம்பந்தம் செய்துள்ளனர்.

விக்ரம் கடந்த 1992 ஆம் ஆண்டு சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தவகையில் விக்ரமின் மனைவி, மகன், மகள் ஆகியோரை அனைவரும் பார்த்துள்ளனர். ஆனால் நடிகர் விக்ரமின் தங்கை மற்றும் தங்கை மகனை இதுவரை யாரும் பார்த்தது இல்லை. முதன் முறையாக அவர்களின் புகைப்படம் வெளியாகி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


நண்பர்களுடன் பகிர :