மூக்கு குத்திக்கொண்ட மலையாள இளம்பெண்.. வலியினால் கொடுத்த க்யூட்டான ரியாக்சன்.. பல லட்சம் பேர் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..! Description: மூக்கு குத்திக்கொண்ட மலையாள இளம்பெண்.. வலியினால் கொடுத்த க்யூட்டான ரியாக்சன்.. பல லட்சம் பேர் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..!

மூக்கு குத்திக்கொண்ட மலையாள இளம்பெண்.. வலியினால் கொடுத்த க்யூட்டான ரியாக்சன்.. பல லட்சம் பேர் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..!


மூக்கு குத்திக்கொண்ட மலையாள இளம்பெண்.. வலியினால் கொடுத்த க்யூட்டான ரியாக்சன்.. பல லட்சம் பேர் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..!

மூக்குத்தி குத்திக்கொள்ளும் பெண்களுக்கு தனி அழகு வந்துவிடுகிறது. அதிலும் மூக்குத்தி குத்திக்கொள்ளும் கலாச்சாரம் நம் தமிழ் மண்ணில் தான் அதிகம் இருக்கிறது. அதனால் ஒரு பெண்ணை மூக்கு குத்திக்கொண்டு பார்த்தால் அது தமிழ்ப்பெண் என அசராமல் சொல்லிவிடலாம்.

இவ்வளவு ஏன் விஜயகாந்த் படத்தில்கூட ‘மூக்குத்தி முத்தழகு..மூன்றாம் பிறை பொட்டழகு’ என பாடல் உண்டு. நயன் தாரா கூட மூக்குத்தி அம்மனாகத்தான் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார். அந்த அளவுக்கு மூக்குத்தி நம் கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்தது. அந்தவகையில் நம் தமிழகத்துக்கு வந்த மலையாள இளம்பெண் ஒருவர் இங்கிருக்கும் பெண்களைப் பார்த்துவிட்டு அதேபோல் மூக்கு குத்திக்கொள்ள விரும்பினார்.

அவரும் அதன்படி குத்திக்கொண்டார். அப்போது அவர் கொடுத்தார் பாருங்க ஒரு ஸ்வீட் ரியாக்சன். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :