பிக்பாஸ் சீசன் 5 வைல்டுகார்ட் மூலம் எண்ட்ரி ஆகும் பெண் பிரபலம் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்..! Description: பிக்பாஸ் சீசன் 5 வைல்டுகார்ட் மூலம் எண்ட்ரி ஆகும் பெண் பிரபலம் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்..!

பிக்பாஸ் சீசன் 5 வைல்டுகார்ட் மூலம் எண்ட்ரி ஆகும் பெண் பிரபலம் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்..!


பிக்பாஸ் சீசன் 5 வைல்டுகார்ட் மூலம் எண்ட்ரி ஆகும் பெண் பிரபலம் யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. ஓவியா முதல் ரைசாவரை பலருக்கும் இதன் மூலம் படவாய்ப்புகள் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த ஷோ ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசன் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் இமாம் அண்ணாச்சி தொடங்கி, தொகுப்பாளர் பிரியங்கா வரை மக்களுக்குப் பிடித்த பலரும் இந்த ஷோவில் இருக்கிறார்கள். இந்த முறை அவர்களில் ஒரு போட்டியாளராக அபிநய்யும் இருக்கிறார். இந்த அபிநய் பழம் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் ஆவார். இவருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. பிக்பாஸ் ஷோவைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனே ஜெமினி கணேசன் நடித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் தான் அறிமுகம் ஆனார்.

கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகனாக உயர்ந்து நிற்கிறார். இந்த பிக்பாஸ் ஷோவைப் பொறுத்தவரை திடீரென வைல்டுகார்டு மூலம் பிரபலங்கள் எண்ட்ரி ஆவது வழக்கம். அதன்படி இந்த சீசனில் அக்டோபர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வைல்டுகார்டு என்ட்ரியாக ஒருவர் உள்ளே வருகிறார் என தகவல் கசிந்துள்ளது . அது யார் தெரியுமா? நடிகை ஷாலு ஷம்மு தான் அது.

மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, பிக்பாஸ் வீட்டிற்குப் போனால் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என கணக்குப் போடுகிறார்கள் நெட்டிசன்கள்!


நண்பர்களுடன் பகிர :