மர்டர்ன் உடையில் போஸ் கொடுத்த தொகுப்பாளர் டிடி.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..! Description: மர்டர்ன் உடையில் போஸ் கொடுத்த தொகுப்பாளர் டிடி.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

மர்டர்ன் உடையில் போஸ் கொடுத்த தொகுப்பாளர் டிடி.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!


மர்டர்ன் உடையில் போஸ் கொடுத்த தொகுப்பாளர் டிடி.. புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

தனது கல,கலப்பான நகைச்சுவை ததும்பும் பேச்சு, அதற்கேற்ற உடல் மொழி, வசீகரிக்கும் வார்த்தை ஜாலத்தால் சின்னத்திரை தொகுப்பு உலகத்தில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் டிடி. அண்மையில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்திலும் கூட தொகுப்பாளராக வந்திருப்பார் டி.டி.

இப்படி சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் டிடி. அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக!..கடந்த 2016ல் டிடி தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் அடுத்த சில மாதத்திலேயே டிடி விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவியது. ஆனால் இதற்கு டிடி பதில் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில் தான் தனுஷ் தயாரித்த பவர் பாண்டியில் டைட்டில் கார்டில் திருமதியை தூக்கிவிட்டு செல்வி திவ்யதர்ஷினி என போடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இவரது மணவாழ்க்க பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. கருத்து வேறுபாட்டில் கடந்த 2017ல் தம்பதிகள் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

இப்போது வாழ்க்கைத்துணை இன்றி தனிமையில் வாழ்கிறார் டிடி. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் டிடிதான் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பெருமைக்கு உரியவர். சமீபகாலமாக தன் சோசியல் மீடியாக்களில் தன் வெளியிட்டு வருவது வழக்கம்.அந்த வகையில் அண்மையில் அந்தமான் சென்ற டிடி, அங்கு கவர்ச்சி காட்டிய படி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் போட்டோவின் கீழேயே ஒவ்வொரு பெண்ணும் சுற்றுலா செல்லும் போது சுதந்திரமாக உணரவேண்டும் என அட்வைஸையும் செய்துள்ளார். குறித்த அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic 1

pic 2


நண்பர்களுடன் பகிர :