90ஸ் கிட்ஸ் பேவரைட் தேனி குஞ்சரம்மா என்ன ஆனார் தெரியுமா? இவரை பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள்..! Description: 90ஸ் கிட்ஸ் பேவரைட் தேனி குஞ்சரம்மா என்ன ஆனார் தெரியுமா? இவரை பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள்..!

90ஸ் கிட்ஸ் பேவரைட் தேனி குஞ்சரம்மா என்ன ஆனார் தெரியுமா? இவரை பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள்..!


90ஸ் கிட்ஸ் பேவரைட் தேனி குஞ்சரம்மா என்ன ஆனார் தெரியுமா? இவரை பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள்..!

நூற்றுக்கணக்கான படங்களில் நடிப்பதைவிட சிலருக்கு ஒரு படமே தவிர்க்க முடியாத அடையாளத்தைக் கொடுத்துவிடும். அப்படியான ஒருவர் தான் தேனி குஞ்சரம்மா. யார் இந்த குஞ்சரம்மா எனக் கேட்கிறீர்களா? கருத்தம்மா படத்தில் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுக்குமே அந்தப் பாட்டிதான் குஞ்சரம்மா.

1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறந்த பிண்ணனி பாடகியாகவும் வலம் வந்தார் குஞ்சரம்மா. நடிகர் விவேக், குஞ்சரம்மாள் இணைந்து செய்த காமெடிகள் இப்போது பார்த்தாலும் கிச்சு, கிச்சு மூட்டக் கூடியவை. காதலன், முத்து, சில்லுன்னு ஒரு காதல், விருமாண்டி, விக்ரம் நடித்த அருள் படங்களிலும் இவர் பாடல் பாடியிருந்தார்.

குஞ்சரமாளுக்கு அரசியல் ஆர்வமும் இருந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு, ஜீன் மாதம் அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். ஜெயலலிதா பேசும் முன்பு அவரது மேடையிலும் குஞ்சரம்மாளுக்கு பாடும் வாய்ப்பு கொடுத்துவந்தார். ஆனால் கட்சியில் சேர்ந்த இரண்டே வருசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிர் இழந்தார் குஞ்சரம்மா. பாரதிராஜாவால் தனது படத்தில் பாடுவதற்காகவே முதலில் அழைத்துவரப்பட்ட குஞ்சரம்மா, கருத்தம்மா படம் மூலம் ரசிகர்கள் மனதில் நடிகையாகவும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :