தமிழர்களுக்கே டப் பைட் கொடுத்த பாரின்காரர்... தமிழ் எப்படி வாழுது பாருங்க... வைரலாகும் வீடியோ Description: தமிழர்களுக்கே டப் பைட் கொடுத்த பாரின்காரர்... தமிழ் எப்படி வாழுது பாருங்க... வைரலாகும் வீடியோ

தமிழர்களுக்கே டப் பைட் கொடுத்த பாரின்காரர்... தமிழ் எப்படி வாழுது பாருங்க... வைரலாகும் வீடியோ


தமிழர்களுக்கே டப் பைட் கொடுத்த பாரின்காரர்... தமிழ் எப்படி வாழுது பாருங்க... வைரலாகும் வீடியோ

தமிழ் மிகவும் அருமையான மொழி. இவ்வளவு ஏன்? மகாகவி பாரதியாருக்கு ஆங்கிலம், ஆரியம், வங்கம், இந்தி, பிரெஞ்சு என பல மொழிகள் தெரியும். இத்தனை மொழிகள் தெரிந்தும் பாரதியார் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என உச்சி முகர்ந்து பாராட்டினார்.

தமிழ் மக்களில் சிலருக்குத் தான் தமிழ் மொழியின் பெருமை தெரிவதில்லை. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மம்மி, டாடி எனச் சொல்வதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் வெளிநாட்டினரே தமிழ் மொழியின் அருமை, பெருமை தெரிந்து அதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இங்கே வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

அந்தவகையில் இங்கே ஒரு பாரின்காரர் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘ஆண்டிப்பட்டி கணவாய் காத்து ஆளைத் தூக்குதே..’’ பாடலை செம ஸ்டைலாக பாடி அசத்துகிறார். இதோ இந்தக் காட்சியை நீங்களே பாருங்களேன். அடடே இவரு நம்மூரு தமிழ் சிங்கர்ஸ்களுக்கே டப் பைட் கொடுப்பாரு போலருக்கே..வீடியோ இதோ..


நண்பர்களுடன் பகிர :