இந்த வயசுல இப்படி ஒரு திறமையா? அனைவரையும் வியக்க வைக்கும் கணக்கு தாத்தா.... வீடியோ பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க..! Description: இந்த வயசுல இப்படி ஒரு திறமையா? அனைவரையும் வியக்க வைக்கும் கணக்கு தாத்தா.... வீடியோ பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க..!

இந்த வயசுல இப்படி ஒரு திறமையா? அனைவரையும் வியக்க வைக்கும் கணக்கு தாத்தா.... வீடியோ பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க..!


இந்த வயசுல இப்படி ஒரு திறமையா? அனைவரையும் வியக்க வைக்கும் கணக்கு தாத்தா.... வீடியோ பாருங்க.. சிலிர்த்துப் போவீங்க..!

இந்த உலகத்தில் யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலும் கணிக்க முடியாத விசயம். அந்த வகையில் சாலையோரத்தில் தர்மம் எடுத்துச் சாப்பிடும் ஒரு வயதான தாத்தாவின் திறமை இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

பொதுவாகவே வயதானவர்கள் இன்னொரு குழந்தை என்பார் ஷேக்ஸ்பியர். வயதானவர்கள் பொதுவாகவே வயது கூட, கூட ஞாபக மறதியில் தவிப்பார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் அப்படியல்ல. அவர்களில் சிலர் மிகவும் புத்திசாலியாகவும் இருப்பார்கள். அந்தவகையில் இந்த தாத்தா பள்ளிக்காலத்தில் படித்த கால் வாய்ப்பாடு, முக்கால் வாய்ப்பாட்டையெல்லாம் மிகச் சரியாக சொல்லி அசத்துகிறார்.

அதிலும் பள்ளிக்கூடத்தில் நாம் அதில் 5 வரை தான் படித்திருப்போம். அதில் இருந்த தாத்தா நூற்றில் பெருக்கி, ஆயிரத்தில் பெருக்கி என அசத்துகிறார். இதோ நீங்களே இந்த தாத்தாவின் புத்திசாலி கணக்குத் திறனைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :