எப்படி இருந்த பிக்பாஸ் தர்ஷன் இப்படி ஆகிட்டார்? தொப்பையைக் குறைத்து இப்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: எப்படி இருந்த பிக்பாஸ் தர்ஷன் இப்படி ஆகிட்டார்? தொப்பையைக் குறைத்து இப்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..!

எப்படி இருந்த பிக்பாஸ் தர்ஷன் இப்படி ஆகிட்டார்? தொப்பையைக் குறைத்து இப்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..!


எப்படி இருந்த பிக்பாஸ் தர்ஷன் இப்படி ஆகிட்டார்?  தொப்பையைக் குறைத்து இப்போது எப்படி இருக்காருன்னு பாருங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் நல்ல பிளாட்பாரமாக இருக்கிறது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனவர்களில் ஒருவர் தர்ஷன். சீசன் 3 நிகழ்வில் அவர்தான் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டார். இது பலரையும் வருத்தம்கொள்ளவும் வைத்தது.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன், துள்ளுவதோ இளமை திரைப்பட புகழ் ஷெரினோடு நெருக்கமாக இருந்தார். அதைப் பார்த்து அவரது காதலியும், மாடல் அழகியுமான சனம் ஷெட்டி ரொம்பவே கதறினார். தொடர்ந்து தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே இனி தர்ஷனின் வாழ்வில் நான் இல்லை என பகிரங்கமாக அனம் ஷெட்டி அறிக்கை வெளியிட்டார். இருவரது மோதல் போலீஸ் ஸ்டேசன் வரை போனது. இந்தப்பஞ்சாயத்தால் இவர்கள் கல்யாணமும் நின்றுபோனது.

தர்ஷன் சோசியல் மீடியாக்களில் எப்போதும் செம ஆக்டீவாக இருப்பார். ஆனால் இடையில் சிலகாலம் அவர் தன் ஜிம் வொர்க் அவுட்டை விட்டுவிட்டார். இதனால் அவருக்கு லேசானத் தொப்பை எட்டிப்பார்த்துவிட்டது. இந்நிலையில் மீண்டும் ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட் செய்து இப்போது 8 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் தர்ஷன். இதைப் பார்த்த பலரும் எப்படி இருந்த தர்ஷன் இப்படி ஆகிட்டார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :