பாம்பு பிடிக்க வந்தவரிடம் தீடீரென படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு.. கடைசியில் நடந்தது தெரியுமா? Description: பாம்பு பிடிக்க வந்தவரிடம் தீடீரென படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு.. கடைசியில் நடந்தது தெரியுமா?

பாம்பு பிடிக்க வந்தவரிடம் தீடீரென படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு.. கடைசியில் நடந்தது தெரியுமா?


பாம்பு பிடிக்க வந்தவரிடம் தீடீரென படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு.. கடைசியில் நடந்தது தெரியுமா?

பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.

பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இவ்வளவு ஏன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே படங்களில் பாம்பைப் பார்த்து நடுங்குவது போல் காட்சிகள் வைத்திருப்பார்கள்.

இங்கேயும் அப்படித்தான். கர்நாடகாவில் ஒரு வீட்டில் பாம்பு புகுந்துவிட்டது. உடனே பாம்பு பிடிக்கும் ஒருவர் வந்தவர். அது 9 அடி நீளமுடைய ராஜ நாகம். அதன் வாலைப்பிடித்து அவர் பிடிக்க முயற்சித்த போது திடீர் என படமெடுத்து நின்றது. அவர் ஒரு கணம் அதைப் பார்த்து ஆடிப்போனார். தொடர்ந்து அவர், மிகவும் நேக்காக நீண்ட நேரம் போராடி பாம்பைப் பிடித்து காட்டில் விட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :