கமலின் டூப் மகளா இது? மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம்.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..! Description: கமலின் டூப் மகளா இது? மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம்.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!

கமலின் டூப் மகளா இது? மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம்.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!


கமலின் டூப் மகளா இது? மார்டன் உடையில் வெளியிட்ட புகைப்படம்.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ்ப்படங்களில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்திருக்கிறார்கள். நடிகை மீனா அப்படி சினிமாவுக்குள் வந்துதான் பின்னாள்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார். அதேபோல் இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நீலிமா குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான்.

அதுபோல் இப்போது பிரபலாக இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் திடீர், திடீரென தங்கள் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றனர். அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்திருந்த பேபி அனிகா திடீரென கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டார். இதைப்பார்த்த அவரது ரசிகர்களும், தலயின் பிரியர்களும் தலக்கு மகளாக நடித்ததால் தாங்களும் மகளாகவே பார்த்துவிட்டோம். அதனால் இப்படியொரு பதிவை எதிர்பார்க்கவில்லை என போட்டுள்ளனர்.

இப்போது பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அணிலும் இப்படி கிளம்பி இருக்கிறார். எஸ்தர் அணில் கமலின் பாபநாசத்தில் அவரது இரண்டாவது மகளாக நடித்திருந்தார். மலையாளத்தில் த்ரிஷியம் என்னும் பெயரில் பெரும் வெற்றிபெற்ற இப்படத்தை இயக்கிய ஜீது ஜோசப்பே தமிழிலிலும் இதை இயக்கி இருந்தார். இப்போது தான் 18 வயதாகும் எஸ்தருக்கு இப்படியொரு போட்டோசூட் தேவையா என்கின்றனர் நெட்டிசன்கள். அம்மணியோ தன் முன்னழகைக் காட்டி செம கவர்ச்சிப் புகைப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.

pic 1

pic 2


நண்பர்களுடன் பகிர :