வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர்... தீயாகப் பரவும் மனைவி செய்த செயல்... இந்த பாசத்துக்கு முன்பு எதுவுமே பெருசு இல்லை...! Description: வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர்... தீயாகப் பரவும் மனைவி செய்த செயல்... இந்த பாசத்துக்கு முன்பு எதுவுமே பெருசு இல்லை...!

வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர்... தீயாகப் பரவும் மனைவி செய்த செயல்... இந்த பாசத்துக்கு முன்பு எதுவுமே பெருசு இல்லை...!


வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர்... தீயாகப் பரவும் மனைவி செய்த செயல்...  இந்த பாசத்துக்கு முன்பு எதுவுமே பெருசு இல்லை...!

வெளிநாட்டு வேலை என்பது என்னதான் கைநிறைய பணத்தைக் கொடுத்தாலும், குடும்ப உறவுகளை பிரிந்து இருக்கும் துயரம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. எப்போது தன் உறவுகளைப் பார்ப்போம் என தவிப்புடனே அவர்களது நாள்கள் நகரும். அதேபோல் குடும்ப உறவுகளுக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளையை எப்போது பார்ப்போம் என எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்.





அதிலும் தன் சொந்த, பந்தங்களின் திருமண நிகழ்ச்சிக்குக் கூட வர முடியாமல் வெளிநாட்டில் சிக்கிக் கொள்வதெல்லாம் சொல்ல முடியாத பெருந்துயரம். அதேநேரத்தில் அவர்களின் உணர்வுகள் முழுக்க, முழுக்க தன் குடும்பத்தைச் சுற்றியே இருக்கும். அதிலும் கணவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தருணத்தில் மனைவிகளின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டாம். அவர்கள் ரொம்பவே பரிதவித்துவிடுவார்கள்.





தங்கள் எதிர்காலம் கடல் கடந்து செல்வதை எண்ணி அவர்கள் கலங்கிவிடுவார்கள். அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் தன் கணவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதால் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி விட வந்தார் மனைவி. அப்போது சுற்றிலும் ஆள்கள் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து மனைவி கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். மனைவி அழுவதைப் பார்த்ததும் கணவரும் பச்சைக் குழந்தை போல் அழத் தொடங்கினார். இந்தக் காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :