மைனா திரைப்பட பாணியில் அந்தரத்தில் தலைகுப்புற தொங்கிய பேருந்து.. எப்படி தப்பினார்கள் தெரியுமா..? பஸ் டிரைவருக்கு குவியும் வாழ்த்துக்கள்..! Description: மைனா திரைப்பட பாணியில் அந்தரத்தில் தலைகுப்புற தொங்கிய பேருந்து.. எப்படி தப்பினார்கள் தெரியுமா..? பஸ் டிரைவருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

மைனா திரைப்பட பாணியில் அந்தரத்தில் தலைகுப்புற தொங்கிய பேருந்து.. எப்படி தப்பினார்கள் தெரியுமா..? பஸ் டிரைவருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!


மைனா திரைப்பட பாணியில் அந்தரத்தில் தலைகுப்புற தொங்கிய பேருந்து.. எப்படி தப்பினார்கள் தெரியுமா..? பஸ் டிரைவருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

கரணம் தப்பினால் மரணம் எனச் சொல்வார்கள். வயிற்றுக்காக கயிறு மேல் நடப்பவர்கள் தொடங்கி, நொடிப்பொழுதில் தங்கள் உயிரை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்பவர்கள் வரை பலருக்கும் இது பொருந்தும். சாலை விபத்து எப்போது நடக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. என்னதான் நாம் சாலையில் பார்த்து கவனமாக வாகனத்தை ஓட்டினாலும் எதிரே வருபவர் ஒழுங்காக வாகனத்தை ஓட்டுகிறாரா என்பதைப் பொறுத்துத்தான் நம் சேப்டியும் இருக்கிறது.இங்கே ஒரு விபத்து சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

இமாச்சலப்பிரதேசத்தில் சிராமூர் மாவட்டத்தில் ஷிலாய் நகரில் உள்ளது போராத் கண்ட் சாலை. இங்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பிரேக் பிடிக்காததால் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவறில் மோதியது. இதில் மலைப்பகுதியில் இருந்து பஸ் தலைகிழாக அந்தரத்தில் தொங்கியது. பஸ் கீழே கவிழ்வதை உணர்ந்து டிரவர் உடனே பஸ் கீழே விழுந்து விழாதபடி பேலன்ஸ் செய்து கொண்டார்.

இதனால் பஸ்ஸில் இருந்த 22 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குறித்த இந்த புகைப்படமும், வீடியோவும் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :