தண்ணீர் பாட்டிலுக்குள் இப்படியொரு கடத்தலா? இப்படி ஒரு தில்லாலங்கடியை பார்த்திருக்கவே மாட்டீர்கள்..! Description: தண்ணீர் பாட்டிலுக்குள் இப்படியொரு கடத்தலா? இப்படி ஒரு தில்லாலங்கடியை பார்த்திருக்கவே மாட்டீர்கள்..!

தண்ணீர் பாட்டிலுக்குள் இப்படியொரு கடத்தலா? இப்படி ஒரு தில்லாலங்கடியை பார்த்திருக்கவே மாட்டீர்கள்..!


தண்ணீர் பாட்டிலுக்குள் இப்படியொரு கடத்தலா? இப்படி ஒரு தில்லாலங்கடியை பார்த்திருக்கவே மாட்டீர்கள்..!

என்ன தான் விமான நிலையங்களில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நூதன முறையில் கடத்தல்களும் தொடர்ந்தவாறே இருக்கிறது. இங்கே ஒரு தில்லாலங்கடி எவ்வளவு நூதனமாக கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார் என்பதைப் பார்த்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து விடுவீர்கள்.

அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா? ஏர்போர்ட்டில் இருந்து கையில் ஒரு வாட்டர் பாட்டிலுடன் இந்த நபர் வெளியேறி இருக்கிறார். அவரது பை உள்ளிட்டவற்றை மட்டும் தான் சோதனை செய்வார்கள் என நினைத்து வாட்டர் பாட்டிலை கையிலேயே வைத்திருக்கிறார். ஆனால் நம் ஊரு அதிகாரிகள் உலக மகா அறிவாலிகள் என்பதால் அந்த வாட்டர் பாட்டிலை சோதனை செய்தனர். ஆனால் அது மேலும், கீழும் வெட்டப்பட்டு இடையில் ஹெராயின் கடத்தப்பட்டு இருந்தது.

அதுமட்டும் இல்லாமல் இப்படி கடத்தும் கும்பல், அதிகாரிகளுக்கு தங்கல் மேல் சந்தேகம் இருந்தால் தண்ணீர் பாட்டிலைப் பார்த்துக் கொள்ளுங்கள் என பக்கத்து இருக்கையில் இருப்பவரிடமோ, அல்லது ஏர்போர்டில் பார்ப்பவரிடமோ கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகின்றனர். இதனால் ஏர்போர்டில் யாரும் தண்ணீர் பாட்டில் கொடுத்தால் கூட வாங்காதீர்கள் என இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :