ஆற்றுப்பாலத்தில் மின்னல் வேகத்தில் வந்த மினி லாரி.. திடீரென உடைந்து விழுந்த பாலம்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா? Description: ஆற்றுப்பாலத்தில் மின்னல் வேகத்தில் வந்த மினி லாரி.. திடீரென உடைந்து விழுந்த பாலம்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

ஆற்றுப்பாலத்தில் மின்னல் வேகத்தில் வந்த மினி லாரி.. திடீரென உடைந்து விழுந்த பாலம்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?


ஆற்றுப்பாலத்தில் மின்னல் வேகத்தில் வந்த மினி லாரி.. திடீரென உடைந்து விழுந்த பாலம்... அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வந்த மினி லாரி ஒன்று, பாலம் உடைந்ததில் காட்டாற்று வெள்ளத்தில் விழுந்தது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விபத்து எப்போது நடக்கும் என யாருக்கும் தெரியாது. அந்த விபத்திற்கு சாலையில் வேகமாக சென்று தான் நடக்க வேண்டும் என்று கிடையாது. இங்கே, ஒரு மினி லாரி விபத்தில் நூதனமாக சிக்கியது. பெரு மழை காலம் அது. சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அந்த ஆற்றின் மேல் ஒரு மரப்பலகை பாலம் இருந்தது. கீழே காட்டாற்று வெள்ளம் அடித்துப் போய்க் கொண்டிருந்தது. அப்போது அந்த பாலத்தின் மேல் மினி லாரி ஒன்று வந்தது. ஏற்கனவே, பெரும் மழை, வெள்ளத்தில் அந்த பாலம் கொஞ்சம் சேதம் ஆகியிருந்தது. இந்நிலையில் மினி லாரி வேகமாக வந்தது. கண் இமைக்கும் நொடியில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் லாரி ஆற்றுத்தண்ணீரில் மூழ்கியது. இதோ இந்த காட்சியை நீங்களே பாருங்கள்.


நண்பர்களுடன் பகிர :