அடேங்கப்பா நம்மூரு பிரபுதேவாவையே மிஞ்சிட்டாங்களே... குட்டிக்குழந்தைகளின் கலக்கல் நடனம் இதோ.. வைரலாகும் வீடியோ Description: அடேங்கப்பா நம்மூரு பிரபுதேவாவையே மிஞ்சிட்டாங்களே... குட்டிக்குழந்தைகளின் கலக்கல் நடனம் இதோ.. வைரலாகும் வீடியோ

அடேங்கப்பா நம்மூரு பிரபுதேவாவையே மிஞ்சிட்டாங்களே... குட்டிக்குழந்தைகளின் கலக்கல் நடனம் இதோ.. வைரலாகும் வீடியோ


அடேங்கப்பா நம்மூரு பிரபுதேவாவையே மிஞ்சிட்டாங்களே... குட்டிக்குழந்தைகளின் கலக்கல் நடனம் இதோ.. வைரலாகும் வீடியோ

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.





குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.





இங்கே சில குழந்தைகள் சேர்ந்து செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அப்படி என்ன செய்தார்கள் எனக் கேட்கிறீர்களா? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த குழந்தைகள் அவர்களே மெட்டுப்போட்டு பாடல் ஒன்றுக்கு கலக்கல் நடனம் போட்டிருக்கிறார்கள். அந்த நடனம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :