டீக்கடையில் வேலை செய்யும் குரங்கு.. மனிதர்களையே மிஞ்சிடும் போலருக்கே.. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்க..! Description: டீக்கடையில் வேலை செய்யும் குரங்கு.. மனிதர்களையே மிஞ்சிடும் போலருக்கே.. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்க..!

டீக்கடையில் வேலை செய்யும் குரங்கு.. மனிதர்களையே மிஞ்சிடும் போலருக்கே.. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்க..!


டீக்கடையில் வேலை செய்யும் குரங்கு.. மனிதர்களையே மிஞ்சிடும் போலருக்கே.. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்க..!

பொதுவாகவே குரங்கு எந்த வேலை செய்தாலும் அதை சின்னா பின்னமாக்கிவிடும். அதனால் தான் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் என சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழியை எல்லாம் மாற்றியமைத்து குரங்கு ஒன்று அசத்தியுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள். அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும். அதேநேரத்தில் குழந்தைகள் சேட்டை செய்யும் போது உனக்கு இன்னும் வால் மட்டும் தான் முளைக்கல எனவும் சொல்வதைக் கேட்டிருப்போம்.

அந்த அளவுக்கு மனிதன், குரங்கு இருவரும் ஒத்த தன்மையைக் கொண்டவர்கள் தான். மனிதனுக்கு ஆறு அறிவு. குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே. ஆனால் இப்போதுகுரங்குக்கும் ஆறு அறிவு இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா?

ஒரு டீக்கடையில் குரங்கு ஒன்று வேலை செய்கிறது. சம்பளத்துக்காக அல்ல. அந்த டீக்கடைக்காரர் கொடுக்கும் வடை உள்ளிட்ட பலகாரங்களை சாப்பிட்டே வாழ்வை ஓட்டியது. அதற்கு நன்றிக்கடனாக தினமும் வந்து அந்த டீக்கடையில் பாத்திரத்தை கழுவி வைக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :