அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! Description: அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!


அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். தளபதி மடியில் ஒரு குழந்தை உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே ஏன் வீடே இல்லை என்றே சொல்லலாம். விஜஸ், ஸ்ட்ரேயா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான அழகிய தமிழ் மகன் படம் வெளியானது. தளபதி விஜய் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்த இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. விமர்சன ரீதியாக இந்த படம் கடும் பின்னடைவை சந்தித்தது.

இதில் ஒரு விஜய் ஹீராவாகவும், இன்னொரு விஜய் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு பின்பு, நிவேதிதா என்னும் குழந்தை நட்சத்திரம் ரொம்ப நல்ல பெயர் எடுத்தது. தனது துறுதுறுப்பான நடிப்பால் இந்த குழந்தை அப்ளாஸ் அள்ளியது. அந்த குழந்தை மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அசத்தியுள்ளது.

2007ல் அழகிய தமிழ்மகன் வெளியானது. 2009 ஆம் ஆண்டுவரை பல படங்களிலும் நடித்துவந்த நிவேதிதா, அதன் பின்பு நடிக்கவில்லை. இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நிவேதிதாவின் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1

புகைப்படம் 2


நண்பர்களுடன் பகிர :