நடிகர் குள்ளமணியின் கடைசிகாலத்தில் இவ்வளவு பெரிய சோ க மா? அனாதை போல் உ யி ரை விட்ட ப ரி தா ப ம்.. நேரில் போய் ஆறுதல் சொன்ன ஒரே நடிகர் இவர்தான்! Description: நடிகர் குள்ளமணியின் கடைசிகாலத்தில் இவ்வளவு பெரிய சோ க மா? அனாதை போல் உ யி ரை விட்ட ப ரி தா ப ம்.. நேரில் போய் ஆறுதல் சொன்ன ஒரே நடிகர் இவர்தான்!

நடிகர் குள்ளமணியின் கடைசிகாலத்தில் இவ்வளவு பெரிய சோ க மா? அனாதை போல் உ யி ரை விட்ட ப ரி தா ப ம்.. நேரில் போய் ஆறுதல் சொன்ன ஒரே நடிகர் இவர்தான்!


 நடிகர் குள்ளமணியின் கடைசிகாலத்தில் இவ்வளவு பெரிய சோ க மா? அனாதை போல் உ யி ரை விட்ட ப ரி தா ப ம்.. நேரில் போய் ஆறுதல் சொன்ன  ஒரே நடிகர் இவர்தான்!

தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகர் குள்ளமணியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. கடைசி காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கண்ணீர் சிந்தி கடைசியில் அனாதை போல் இறந்த அவரது வாழ்க்கை குறித்து இப்போதுதான் தெரிய வந்துள்ளது. அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நாயகர்களாகவும், முதன்மை பாத்திரங்களில் வருவோருக்கும் சம்பளம் லட்சக்கணக்கில் இருக்கிறது. அதேநேரம் சின்ன, சின்ன கேரக்டரில் வருவோருக்கு மிக சொற்பத் தொகையே சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

அப்படி மிக சொற்ப சம்பளம் மட்டுமே வாங்கினாலும், நடிப்பின் மீதான தாகத்தினால் தொடர்ந்து இயங்கி வந்தவர் நடிகர் குள்ளமணி. கரகாட்டக்காரன் படத்தில் பழைய இரும்பு சாமானத்துக்கு பேரீட்சம் பழம் என இவர் சைக்கிளை தள்ளிக்கொண்டு வரும் காமெடி ரொம்ப பேமஸ். அந்த காமெடியே இன்றும் குள்ளமணியை பலருக்கும் தெரிய காரணமாக இருக்கிறது. இதுவரை 500 படங்களில் நடித்திருக்கும் குள்ளமணி, அதற்கு இணையான சம்பாத்தியம் இல்லை. மிக சொற்ப சம்பளத்துக்கு துண்டு, துக்கடா கேரக்டரில் நடித்து வந்தார்.

ரஜினி, கமல் படங்களிலும் நடித்திருக்கும் குள்ளமணி தன் கிட்னி செயல் இழந்து கடந்த 2013ல் அரசு மருத்துவமனையில் அனாதை போல இறந்து கிடந்தார். இவருக்கு ராணி என்னும் மனைவியும், மகாலெட்சுமி என்னும் மகளும் உள்ளனர். இப்போது இந்த குடும்பமே குள்ளமணியின் மறைவுக்கு பின்னர் வறுமையில் தான் இருக்கிறதாம். குள்ளமணியின் மரண நிகழ்வில் பெரிய நட்சத்திரங்கள்கூட யாரும் பங்கேற்கவில்லையாம். இப்போதெல்லாம் அறிமுகமான படத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் குள்ளமணி 500 படங்களில் நடித்திருந்தாலும் அவர் குடும்பம் கூட வறுமையில் தான் தவிக்கிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் குள்ளமணி இருந்தபோது அவரை நேரில் போய் பார்த்தது ஒரே ஒரு நடிகர் தானாம். அவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்தான் அது! அவரை இப்போது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :