குக்கூ பாடலுக்கு பட்டையைக் கிளம்பிய இடம்பெண்கள்.. என்ன அழகா ஆடுறாங்க பாருங்க.. வீடியோ இதோ Description: குக்கூ பாடலுக்கு பட்டையைக் கிளம்பிய இடம்பெண்கள்.. என்ன அழகா ஆடுறாங்க பாருங்க.. வீடியோ இதோ

குக்கூ பாடலுக்கு பட்டையைக் கிளம்பிய இடம்பெண்கள்.. என்ன அழகா ஆடுறாங்க பாருங்க.. வீடியோ இதோ


குக்கூ பாடலுக்கு பட்டையைக் கிளம்பிய இடம்பெண்கள்.. என்ன அழகா ஆடுறாங்க பாருங்க.. வீடியோ இதோ

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அந்த வகையில் இங்கே இரு இளம்பெண்ணிகளின் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது.

முன்பெல்லாம் மக்கள் மத்தியில் ரீச் ஆக டிவியிலோ, திரைப்படங்களிலோ நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் சோசியல் மீடியாக்களின் விஸ்வரூப வளர்ச்சியினால் அனைவருமே வெகு எளிதில் ரீச் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் இப்போது குக்கூ குக்கூ ஆல்பம் சாங் செம ஹிட்.

அந்தப்பாடலுக்கு நம்மூரு தமிழ்ப்பெண்கள் இருவர் நடனமாடி வீடியோவாக வெளியிட்டுள்ளனர். குறித்த இந்த வீடியோ ஏராளமான லைக்ஸைக் குவித்து வருகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :