விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனின் மனைவியா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க...! Description: விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனின் மனைவியா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க...!

விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனின் மனைவியா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க...!


விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனின் மனைவியா இது? எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்க...!

விஜய் டிவியில் ஏதாவது ஒரு ஷோவை தொகுத்து வழங்கிவிட்டாலே பட்டி, தொட்டியெங்கும் ஹிட் ஆகிவிடலாம் என்பதே இப்போதைய டிரெண்ட். அந்த அளவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்களுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கும் அதிக ரசிகர்படை உண்டு.

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அறிமுகமான ரக்‌ஷன், இப்போது விஜய் டிவி ஹிட் ப்ரோகிராமில் ஒன்றான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். ரக்‌ஷன் பார்க்க இளைஞர் போலவே இருந்தாலும், அவருக்கு திருமணம் முடிந்து குழந்தையும் இருக்கிறது. இப்போது விஜய் டெலி விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவுக்கு முதன் முதலாக தொகுப்பாளர் ரக்‌ஷன் தன் மனைவியோடு வந்து கலந்திருக்கிறார். குறித்த அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே ரக்‌ஷனின் மனைவியா இது? ரொம்ப அழகாக இருக்காங்களே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

புகைப்படம் 1

புகைப்படம் 2


நண்பர்களுடன் பகிர :