நடுரோட்டில் சொந்தங்கள் முன்பு குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. இதைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா? Description: நடுரோட்டில் சொந்தங்கள் முன்பு குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. இதைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

நடுரோட்டில் சொந்தங்கள் முன்பு குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. இதைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?


நடுரோட்டில் சொந்தங்கள் முன்பு குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு.. இதைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளை செஞ்ச வேலை தெரியுமா?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது.ஆனால் அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்யும்வகையில் ஒரு ஜோடி நடந்துள்ளது. திருமணத்துக்கு மண்டபத்துக்கு செல்லும்வழியிலேயே மணப்பெண் திடீரென செம குத்தாட்டம் போடத் துவங்கினார். அதைப் பார்த்துவிட்டு மாப்பிள்ளையும் சேர்ந்து ஆடத் தொடங்கினார். அதிலும் மணமகன் செம ஸ்பீடாக ஆடி பட்டையைக் கிளப்பினார். முதலில் ஆடத் தொடங்கிய மணப்பெண்ணுக்கே மாப்பிள்ளையுடன் ஈடுகொடுத்து ஆடமுடியவில்லை. அந்த அளவுக்கு ஆட்டத்தில் அசத்தினார். இதைப் பார்த்த சுற்றத்தார் ஜாடிக்கு ஏற்ற மூடி என்றவாறே சென்றனர்.


நண்பர்களுடன் பகிர :