வந்தாச்சு அதிசார குருபெயர்ச்சி... எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம் தெரியுமா? Description: வந்தாச்சு அதிசார குருபெயர்ச்சி... எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம் தெரியுமா?

வந்தாச்சு அதிசார குருபெயர்ச்சி... எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம் தெரியுமா?


வந்தாச்சு அதிசார குருபெயர்ச்சி... எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம் தெரியுமா?

என்னதான் நாம் உழைப்பைக் கொட்டிக் கொடுத்தாலும் நேரம் நன்றாக இருந்தால் மட்டுமே கோடீஸ்வரராக முடியும். இப்போது குரு மகர ராசியில் சனிபகவானுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணிக்கிறார். இதனால் குருபகவான் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை கும்ப ராசியில் அமர்ந்து பலன் தருவார்.

இந்த பயணம்165 நாள்களுக்கும் மேல் நடப்பதால் மின்வரும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரனாகும் யோகம் உண்டு. வாருங்கள் இதுகுறித்துப் பார்ப்போம்.

கும்பம்

கும்பகுரு வளைய குரு என்பார்கள். இவர் ராஜயோகத்தைத் தருவார். குருவி சஞ்சாரத்தினால் கும்பம் ராசி, கும்ப லக்கிணத்தில் பிறந்தவர்களுக்கு முதல்தரமான கோடீஸ்வர யோகம் தேடிவரு காலம் இது. செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். லாட்டரி சீட்டு வாங்கினால் யோகம் அடிக்கும். திடீர் என கோடீஸ்வரர் ஆகும் யோகம் உண்டு. உங்கள் ஜாதகத்திலும் கிரகங்கள் சாதகமாக இருந்து, தசாபுத்தியும் சரியாக இருந்தால் நிச்சயம் நீங்கள் கோடீஸ்வரன் ஆவீர்கள்.

மகரம்

இங்கே குருபகவான் அதிசாரமாக செலும் போது திடீர் பணவரவு ஏற்படும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு பிரமாண்டமான யோகத்தைத் தரும். பங்குச்சந்தையில் இன்வெர்ஸ்மெண்ட் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வேலைசெய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி, நல்ல சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுனம்

உங்கள் குடும்பத்தில் இருந்த சகல பிரச்னைகளும் நீங்கும். இது உங்களுக்கு ஆனந்தக்காலம். இனி 9 ஆம் வீட்டில் குரு இருப்பதல் நன்மையும், பாக்கியமும் தேடிவரும். வேலை, தொழிலில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் நீங்கும். திடீர் என பணவரவு கொட்டும்.

மேஷம்

இதுவரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இதன்மூலம் விடிவுகாலம் கிடைக்கும். இந்த நேரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு நிரம்ப லாபம் கிடைக்கும். இதேபோல் புதுத்தொழில் தொடங்கலாம். திடீர் நோகம் உண்டு. கைநிறைய நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைகிடைக்கும்.


நண்பர்களுடன் பகிர :