சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரா இது? எவ்வளவு அழகான ஜோடி பாருங்க...! Description: சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரா இது? எவ்வளவு அழகான ஜோடி பாருங்க...!

சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரா இது? எவ்வளவு அழகான ஜோடி பாருங்க...!


சூப்பர் சிங்கர் அனுராதா ஸ்ரீராமின் கணவரா இது?  எவ்வளவு அழகான ஜோடி பாருங்க...!

தமிழ்த்திரையுலகில் தன் இனிமையான குரலின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருப்பவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவரது காந்தக்குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் பாம்பே படத்தில் முதன் முதலில் பாடத் துவங்கினார் அனுராதா ஸ்ரீராம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து அசத்திவருகிறார் அனுராதா ஸ்ரீராம். அனுராதா பாடிய் கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஒலித்தது.

இதுவரை அனுராதாவை மட்டுமே நாம் அறிவோம். இப்போது முதன் முறையாக பாடகி அனுராதா ஸ்ரீராமின் கணவர், ஸ்ரீராம் பரசுராமனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நல்ல ஜோடி என பாராட்டி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :