வயது குழந்தைக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க..! Description: வயது குழந்தைக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க..!

வயது குழந்தைக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க..!


வயது குழந்தைக்கு இப்படியொரு திறமையா? உங்க மனதை உருகச் செய்யும் வீடியோ... மிஸ் பண்ணிடாதீங்க..!

குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை





ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்...குழந்தைகளே அழகு. அதிலும் குழந்தை உள்ளம் உருக கடவுள் முன்பு நின்று பிரார்த்தனை பாடல் பாடினால் கேட்கவே எப்படி இருக்கும்? இங்கேயும் அப்படித்தான். மூன்றுவயதே ஆன குழந்தை ஒன்று பகவான் கண்ணனின் முன்பு நின்றுகொண்டு உள்ளம் உருகி கண்ணனைப் பற்றிப் பாடல் பாடுகிறது.





அதைக் கேட்கவே மிகவும் ரம்மியமாகவும், மனதுக்கு நம்மையும் மீறி ஒரு மகிழ்ச்சியையும் தருகிறது. நம்மையும் மீறி நமக்குள் பக்தி பெருக்கெடுக்கிறது. இதோ நீங்களே இந்த குழந்தையின் சங்கீதத்தை கேளுங்களேன். என்ன ஒரு திறமை என மெய்சிலித்துப் போவீர்கள். இதோ அந்தக் காணொலி..


நண்பர்களுடன் பகிர :