சாலையில் சுற்றி திரிந்த நபருக்குள் இப்படியொரு திறமையா? பல லட்சம் பேர் வியந்த காட்சி.. கடைசியில் அவர் செய்த செயல் அனைவரையும் சோ க த் தி ல் ஆழ்த்தியது..! Description: சாலையில் சுற்றி திரிந்த நபருக்குள் இப்படியொரு திறமையா? பல லட்சம் பேர் வியந்த காட்சி.. கடைசியில் அவர் செய்த செயல் அனைவரையும் சோ க த் தி ல் ஆழ்த்தியது..!

சாலையில் சுற்றி திரிந்த நபருக்குள் இப்படியொரு திறமையா? பல லட்சம் பேர் வியந்த காட்சி.. கடைசியில் அவர் செய்த செயல் அனைவரையும் சோ க த் தி ல் ஆழ்த்தியது..!


சாலையில் சுற்றி திரிந்த நபருக்குள் இப்படியொரு திறமையா? பல லட்சம் பேர் வியந்த காட்சி.. கடைசியில் அவர் செய்த செயல் அனைவரையும் சோ க த் தி ல் ஆழ்த்தியது..!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மனிதரின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கேரளத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளத்தின் வீதிகளில் நின்று ஒருவர் தர்மம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சிலர் அவருக்கு காசு கொடுக்க முயல, உடனே அவர் சும்மா காசு தரவேண்டாம். ஏதாவது வித்தை காட்டுகிறேன் என பந்து, காயின்களை வைத்து வித்தைக் காட்டுகிறார். பந்தைத் தொடர்ந்து வாயில் இருந்து எடுத்து அசத்துகிறார். தொடந்து காயினை ஒரு கண்ணுக்குள் விட்டு, மறு கண்ணில் இருந்து எடுக்கிறார்.

இந்த முதியவரின் திறமை நம்மை உச் கொட்ட வைத்தாலும் கடைசியில் அவர் வயிற்றுப்பசி தீர்க்க தன் இருகைகளையும் நீட்டுகிறார். இந்தக் காட்சி பார்க்கவே மிகவும் தர்ம சங்கடத்தைத் தருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். நம்மையும் அறியாமல் சோகத்தை உருவாக்கிவிடுகிறது. இதோ அந்த வீடியோ..


நண்பர்களுடன் பகிர :