நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவுளோ பெரிய மகனா..? புகைப்படம் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்..! Description: நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவுளோ பெரிய மகனா..? புகைப்படம் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்..!

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவுளோ பெரிய மகனா..? புகைப்படம் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்..!


நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவுளோ பெரிய மகனா..? புகைப்படம் பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்..!

ஆட்டமா? தேரோட்டமா? பாடலுக்கு மன்சூர் அலிகானின் துப்பாக்கி முனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கவனிக்க வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதே இளமையையும், அழகையையும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் கூட தக்கவைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்!

ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி, ராஜமாதா என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இவர். படையப்பாவில் நீலாம்பரியாக வெகுவாக ஈர்த்தவர், நீண்ட இடைவெளிக்கு பின்பு ரம்யாகிருஷ்ணன் பாகுபலியால் பரவலாக கவனிக்கப்பட்டார். நீலாம்பரி, ராஜமாதா என தான் ஏற்கும் பாத்திரத்தில் எல்லாம் கோபமான பாத்திரத்திலேயே நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யாகிருஷ்ணன் இப்போது தனது மகனின் 16 வயது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியை திருமணம் செய்து இருந்தார். இப்போது ரம்யா கிருஷ்ணனின் தோளுக்கும் மேல் வளர்ந்துவிட்ட அவரது மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணன் வீட்டில் இருந்து சீக்கிரமே ஹீரோ ரெடியாகி வந்துவிடுவார் என வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். ரம்யா கிருஷ்ணனின் மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1

புகைப்படம் 2


நண்பர்களுடன் பகிர :