இந்தோனேஷியாவின் பாலி தீவில் தமிழரின் வழிபாட்டுமுறைகள்.. தமிழ் மரபுபடி சிவன், பிள்ளையாரை வணங்கும் பாலி மக்கள்.. சிவலிங்கம், விநாயகர், நாகம் போன்றவை கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள்..! Description: இந்தோனேஷியாவின் பாலி தீவில் தமிழரின் வழிபாட்டுமுறைகள்.. தமிழ் மரபுபடி சிவன், பிள்ளையாரை வணங்கும் பாலி மக்கள்.. சிவலிங்கம், விநாயகர், நாகம் போன்றவை கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள்..!

இந்தோனேஷியாவின் பாலி தீவில் தமிழரின் வழிபாட்டுமுறைகள்.. தமிழ் மரபுபடி சிவன், பிள்ளையாரை வணங்கும் பாலி மக்கள்.. சிவலிங்கம், விநாயகர், நாகம் போன்றவை கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள்..!


இந்தோனேஷியாவின் பாலி தீவில் தமிழரின் வழிபாட்டுமுறைகள்.. தமிழ் மரபுபடி சிவன், பிள்ளையாரை வணங்கும் பாலி மக்கள்.. சிவலிங்கம், விநாயகர், நாகம் போன்றவை கம்பீரமாக காட்சியளிக்கும் புகைப்படங்கள்..!

இந்தோனேஷியா நாட்டில் இருக்கிறது பாலி தீவு. இங்கு தமிழர் மரபின்படி, சிவன், பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களின் விக்கரகங்கள் இருப்பதும், தமிழ் மரப்புபடியே பாலி மக்கள் அதை வணங்குவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தோனேஷியாவின் பாலி தீவில் பெஜி கிரிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு நம் ஆதித் தமிழர்களின் தொன்மைக்கால வழிபாட்டு முறையை பிரதிபலிக்கும் சிவலிங்கம், விநாயகர், நாகம் ஆகியவை கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. பொதுவாகவே சிவ வழிபாடு இப்போது உலகமெங்கும் இருந்தாலும் அதற்கு இச்சம்பவமும் ஒரு சாட்சியாகி இருக்கிறது.

அழகான அருவி, அதில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர், படகுசவாரி செய்வதற்கு ஏற்ற சூழல் இத்தனைக்கும் மத்தியில் ரம்மியமாக சிவபெருமான், விநாயகர்...ஏன் நாகர் வழிபாட்டைக் குறிக்கும் நாகப்பாம்பு கூட படைப்புச் சிற்பமாக இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :