கேட்டாங்களே ஒரு கேள்வி! கேட்கக் கூடாததைக் கேட்ட மனைவி... ஒற்றை ரியாக்ஸனால் பதிலடி கொடுத்த கணவர்..! Description: கேட்டாங்களே ஒரு கேள்வி! கேட்கக் கூடாததைக் கேட்ட மனைவி... ஒற்றை ரியாக்ஸனால் பதிலடி கொடுத்த கணவர்..!

கேட்டாங்களே ஒரு கேள்வி! கேட்கக் கூடாததைக் கேட்ட மனைவி... ஒற்றை ரியாக்ஸனால் பதிலடி கொடுத்த கணவர்..!


கேட்டாங்களே ஒரு கேள்வி! கேட்கக் கூடாததைக் கேட்ட மனைவி...   ஒற்றை ரியாக்ஸனால் பதிலடி கொடுத்த கணவர்..!

கணவன், மனைவி உறவு என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. வாழ்க்கை முழுவதும் வரும் பந்தம் என்பதால் தான் இருவருக்கும் பொருத்தம் பார்த்து, நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த உறவின் வலிமை மிக ஆழமானது.

கணவன், மனைவிக்குள் சின்ன, சின்ன சண்டைகள் வந்து போவது தான் வாழ்வின் யதார்த்தம். எங்களுக்குள் சண்டையே வந்தது இல்லை. என ஒரு தம்பதி உங்களிடம் சொன்னால் அவர்கள் நிச்சயமாக பொய் சொல்கிறார்கள் என்றுதான் அர்த்தம். சின்ன சின்ன மனத்தாங்கலும், அதை மீறிய பாசமுமே குடும்ப உறவின் அடிப்படை. திருமணம் ஆகவில்லையே என கவலைப்படும் ஆண்களை விட, திருமணம் ஆகிவிட்டதே என கவலைப்படும் ஆண்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு மனைவிகளின் இம்சை இருப்பதாக பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு மனைவி தன் கணவரிடம் ஒரு கேட்கவே கூடாத கேள்வியைக் கேட்க, அதற்கு கணவர் தன் பார்வையாலேயே ஒரு ரியாக்சன் கொடுத்தார். அதை வேற லெவல் ரியாக்சன் என்றே சொல்லலாம். அப்படி என்ன கேள்வி கேட்டார் என்கிறீர்களா? அதைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

நானும் அரை மணிநேரமா உன்னைக் கேட்டுட்டு இருக்கேன். உன் லைப்ல பெரிய ப்ராப்ளம் என்னன்னு? எனக் கேட்க..கணவர் ரியாக்சனிலேயே சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘கண் இமைக்காமல் மனைவியை பார்த்துக்கொண்டே இருந்தார்!’...இதோ நீங்களே இந்த காணொலியில் இதைப் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :