தல அஜித்தின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க. ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சிடுவாரு போல இருக்கே..! Description: தல அஜித்தின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க. ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சிடுவாரு போல இருக்கே..!

தல அஜித்தின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க. ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சிடுவாரு போல இருக்கே..!


தல அஜித்தின் மகனா இது? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க. ஸ்டைலில் அப்பாவையே மிஞ்சிடுவாரு போல இருக்கே..!

தல என தன் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜித்திற்கு ரசிகர்கள் இல்லாத வீடே இல்லை என சொல்லிவிடலாம். சாதாரண பைக் மெக்கானிக்காக தன் வாழ்க்கையித் தொடங்கிய அஜித் இன்று தமிழில் முண்ணனி நடிகராக இருக்கிறார்.

வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாது ஓசையின்றி பலருக்கு உதவவும் செய்கிறார் அஜித். அதுமட்டுமலாமல் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே தன் ரசிகர் மன்றங்களைக் களைத்துவிட்டு ரசிகர்களை குடும்பத்தை கவனிக்க சொன்னார் அஜித்.நடிகர் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்தவர். தல அஜித் இப்போது வலிமைப்பட சூட்டிங்கில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஷாலினியின் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்துக்கு ஷாலினி தன் சகோதிரி, சகோதரர் மற்றும் தன் மகன் ஆத்விக்குடன் சென்று இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட ஆத்விக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. கூடவே ஆத்விக் பார்க்க அப்படியே தல அஜித் போல் இருப்பதாக்க நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புகைப்படம் 1

புகைப்படம் 2

புகைப்படம் 3


நண்பர்களுடன் பகிர :