பிரபல தொகுப்பாளினி நக்‌ஷத்ராவுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா..? Description: பிரபல தொகுப்பாளினி நக்‌ஷத்ராவுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா..?

பிரபல தொகுப்பாளினி நக்‌ஷத்ராவுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா..?


பிரபல தொகுப்பாளினி நக்‌ஷத்ராவுக்கு கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா..?

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது வீட்டுக்கு, வீடு டிவிப்பெட்டி இருக்கிறது. அதன் காரணமாக சின்னத்திரைகளில் வருவோர் சீக்கிரமே கவனத்துக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

டிடி, ரம்யா, திவ்யா, பிரியங்கா என நீண்ட பட்டியலே போடலாம். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம் பிடித்த விஜேவில் ஒருவர் தான் ரக்‌ஷிதா. தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாது, லெட்சுமி ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் மூலம் ஹீரோயினாகவும் அறிமுகம் ஆனார்,

அம்மணிக்கு விரைவிலேயே கல்யாணமாம். மாப்பிள்ளையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இந்த சந்தோச செய்தியைப் பகிர்ந்துள்ளார் ரக்‌ஷிதா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :