நடிகை ஓவியாவின் லவ்வர் இது? முத்தமிட்டு வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்காருன்னு பாருங்க..! Description: நடிகை ஓவியாவின் லவ்வர் இது? முத்தமிட்டு வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்காருன்னு பாருங்க..!

நடிகை ஓவியாவின் லவ்வர் இது? முத்தமிட்டு வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்காருன்னு பாருங்க..!


நடிகை ஓவியாவின் லவ்வர் இது? முத்தமிட்டு வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்காருன்னு பாருங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கே சென்றவர் நடிகை ஓவியா. அந்நிகழ்வைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமலை விட ஓவியா புகழின் உச்சத்துக்குச் சென்றார். நிகழ்ச்சிக்கு பின் திரைத்துறையில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவரால் அந்த அளவுக்கு திரையில் சோபிக்க முடியவில்லை.

நாளை நமதே என்னும் தமிழ்ப்படத்தில் அறிமுகம் ஆன ஓவியாவுக்கு களவாணி திரைப்படம் இன்றும் நல்ல பெயரைத் தக்க வைக்கும் அளவுக்கு ஹிட் அடித்தது. மெரீனா, கலகலப்பு, மத யானைகூட்டம், மூடர்கூடம் என பலப் படங்களில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் தான் ஓவியாவில் தனித்த அடையாளம் ஆனது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஆர்வை உருகி, உருகி காதலித்த ஓவியா அவருக்காக தற்கொலை முயற்சியும் செய்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் ஓவியா, ஆர்வ் இருவருமே தங்களது வாழ்க்கைப் பயணத்தை தனித்தனியே அமைத்துக் கொண்டனர். இதில் ஆரவ்க்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் நடிகை ஓவியா லவ் எனப் பதிவிட்டு ஆண் நண்பர் ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுபோல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஓவியாவின் லவ்வரா இது? எப்போ கல்யாணம்? என கமெண்ட் செய்துவருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :