தனது குட்டிக்காக பைக்கை கடித்து குதறிய தாய் நாய்.. மனிதர்களை வியக்கவைத்த தாய் பாசம்!.. வீடியோ பாருங்க உருகிடுவீங்க...! Description: தனது குட்டிக்காக பைக்கை கடித்து குதறிய தாய் நாய்.. மனிதர்களை வியக்கவைத்த தாய் பாசம்!.. வீடியோ பாருங்க உருகிடுவீங்க...!

தனது குட்டிக்காக பைக்கை கடித்து குதறிய தாய் நாய்.. மனிதர்களை வியக்கவைத்த தாய் பாசம்!.. வீடியோ பாருங்க உருகிடுவீங்க...!


தனது குட்டிக்காக பைக்கை கடித்து குதறிய தாய் நாய்.. மனிதர்களை வியக்கவைத்த தாய் பாசம்!.. வீடியோ பாருங்க உருகிடுவீங்க...!

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான். ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதிலும் மனிதர்கள் தான் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால் அதைப் பார்த்து இரக்கப்படுவார்கள் என்பது அல்ல. அந்த சுபாவம் பிராணிகளிடமும் இருக்கிறது. இதோ இங்கேயும் அப்படித்தான். சாலையில் நாய் ஒன்று தன் குட்டிகளோடு போய்க் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் ஒன்று மோதி ஒரு குட்டி இறந்து போனது. இதனைப் பார்த்த தாய் நாயால் குட்டியின் இழப்பையும், சிதறியிருக்கும் இரத்தத்தையும் பார்த்து தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அது குட்டியின் உடலையே சுற்றி, சுற்றி வருகிறது. மேலும், தன் குட்டி நாயைக் கடித்த டூவீலரின் டயரையும் போய்க் கடிக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்தாலே நாயின் தாய்ப்பாசம் தெரிகிறது. இதோ அந்தக் காணொலியைப் பாருங்கள். உருகிப்போவீர்கள்.


நண்பர்களுடன் பகிர :