பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு இவுளோ பெரிய மகளா..? அடேங்கப்பா தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..! Description: பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு இவுளோ பெரிய மகளா..? அடேங்கப்பா தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..!

பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு இவுளோ பெரிய மகளா..? அடேங்கப்பா தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..!


பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு இவுளோ பெரிய மகளா..? அடேங்கப்பா தாவணி பாவாடையில் ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..!

பிக்பாஸ் இல்லம் பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. இதன் முதல் சீசனில் கலந்துகொண்ட ஓவியா இதன் மூலம் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அதேபோல் ரைசா_ஹரீஸ் ஜோடி பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தனர். தொடந்து அவர் நடித்த தாராள பிரபு படமும் ஹிட் அடித்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆகிவிடலாம் என்பது பலரது நம்பிக்கை.

பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தவர் தொகுப்பாளர் அர்ச்சனா. சன் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் செம ரீச் ஆனவர் அர்ச்சனா. ஒருகாலத்தில் இளமை புதுமை அர்ச்சனா என்றால் அனைவரிடமும் பேமஸ். இப்போது ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்பியன் நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். இவர் சின்ன வயதில் மிகுந்த கஷ்டப்பட்டு இப்போதைய நிலையை அடைந்திருக்கிறார்.

தாயை போல பிள்ளை. நூலைப் போல சேலை என்பது பழமொழி. அதை மெய்ப்பிக்கும் வகையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவும் இப்போதும் சின்னத்திரையில் டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்குகொண்டு வருகிறார். இப்படியான சூழலில் இப்போது வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக கால் பதிக்கிறார் அர்ச்சனா பொண்ணு சாரா.

கோலமாவு கோகிலா திரைப்பட புகழ் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்ச்சனா சன்டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் போது இளமை, இனிமை என சினிமா ஹீரோயின் போல் இருப்பார். இப்போது அதே போல் அழகுப்பதுமையாக ஜொலிக்கிறர் அர்ச்சனாவின் மகள் சாரா.

இந்நிலையில் இப்போது சாரா பாவாடை, தாவணியில் ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பாவாடை, தாவணியில் சாரா செம அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர். அதில் தலை நிறைய பூ, வெட்கம் ததும்பும் புன்னகை என சாரா அழகாக இருக்கிறார். இதோ நீங்களே அந்த புகைப்படத்தைப் பாருங்களேன்.

புகைப்படம் 1

புகைப்படம் 2


நண்பர்களுடன் பகிர :