கத்தியே இல்லாமல் தேங்காயை ஈஸியாக உரிப்பது எப்படி? இல்லத்தரசியின் சூப்பர் டிப்ஸ்..! Description: கத்தியே இல்லாமல் தேங்காயை ஈஸியாக உரிப்பது எப்படி? இல்லத்தரசியின் சூப்பர் டிப்ஸ்..!

கத்தியே இல்லாமல் தேங்காயை ஈஸியாக உரிப்பது எப்படி? இல்லத்தரசியின் சூப்பர் டிப்ஸ்..!


கத்தியே இல்லாமல் தேங்காயை ஈஸியாக உரிப்பது எப்படி? இல்லத்தரசியின் சூப்பர் டிப்ஸ்..!

தேங்காயைப் பொறுத்தவரை நாம் அன்றாடம் பயன்படுத்துப் பொருள். இட்லி, தோசைக்கு சட்னியாக சாப்பிடுவதில் தொடங்கி, குழம்புவகைகளில் சேர்ப்பதுவரை தேங்காய் பிரதானமாகும். தேங்காய் சேர்த்த உணவுகளையே நாம் அதிகமாக பயன்படுத்திவருகிறோம்.

தேங்காயை அதன் மட்டையில் இருந்து உரித்தெடுத்தே கடையில் வைத்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலானோரின் வீடுகளில் தென்னை மரங்கள் இருக்கும். அவர்கள் மட்டையில் இருந்து உரித்தெடுக்க தேங்காயை உரிக்கும் கருவி, கத்தி என எதையெல்லாமோ சார்ந்து இருக்க வேண்டும். இதோ அதெல்லாம் இல்லாமலே சூப்பராக தேங்காயை உரிக்க ஒரு ஈஸியான வழி இருக்கிறது. இதற்கு டேங்காயை நேராக நிமிர்த்தி வைத்துவிட்டு அதன் மேல் ஒரு பெரிய கல்லை தூக்கிப் போடுகிறார். அதில் தேங்காய் தோடு(மேல்பகுதி)ஈஸியாக கலந்து வருகிறது. இந்த தேங்காயை ஒரு கவரில் போட்டு 12 மணி நேரம் ப்ரிட்ஜில் பீரீசரில் வைக்க வேண்டும். இப்போது அதை எடுத்து நார் உரித்துவிட்டு, ஒரு சின்ன கல்லால் தட்டினால் தேங்காயின் மேல் பகுதியில் இருக்கும் சிரட்டை ஈஸியாக கலந்து விழுகிறது.

நிச்சயம் இது உங்களுக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கும். பூ போன்று தேங்காய் கிடைக்க இதோ இந்த வீடியோவைப் பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :